மத்திய அரசு வேலை பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வேலை பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய ராணுவ துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

108

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

(I) Trademen mate – 62 posts
(II) MTS – 02 posts –
(III) FIREMEN ( male only)  – 35 posts
(IV) JUNIOR OFFICE ASSISTANT – 9 posts

கல்வித் தகுதி :

10th,12th,Degree

வயது :

18 to 30 yrs

சம்பளம் :

(I) Trademen mate – 62 posts – 18000 to 56900 salary.
(II) MTS – 02 posts – 18000 to 56900 salary.
(III) FIREMEN ( male only)  – 35 posts – 19900 to 63200 salary.
(IV) JUNIOR OFFICE ASSISTANT – 9 posts – 19900 to 63200 salary.
தேர்வு செய்யும் முறை : 
  1. Written exam
  2. Personal Interview
  3. Document Verification

Posting : 

India

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Army Jobs Official Website Link  :  Click Here

Army Jobs Official Notification  :  Download

 வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 863 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: