Central Railway Recruitment for Junior Clerk, Senior Clerk Job Posts
வேலைவாய்ப்பு விவரம் :
மத்திய ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
251
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1. Junior Clerk- 171
2. Senior Clerk- 80
கல்வித் தகுதி :
Junior Clerk :
12th (10+2 stage) or its equivalent examination, on the date of notification with not less than 50% marks in the aggregate with Typing speed of 30 w.p.m. in English / 25 w.p.m. in Hindi. 50% marks is not to be insisted upon in case of SC/ST/Exservicemen.
Senior Clerk :
Degree from recognized University or its equivalent.
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 20.12.2019
Application கடைசி நாள் : 19.01.2020
விண்ணப்பிக்கும் முறை :
Online
Job location :
மும்பை, மகாராஷ்டிரா
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Railway Jobs Website link : Click Here
Railway Jobs Application link : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
2,280 total views, 1 views today
Bro obc certificate upload pannanuma