குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை

TN Govt Jobs in Tamil

தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும்
தற்காலிகமாக கீழ்க்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி இ.ஆப. அவர்கள் தகவல்.

 

தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடங்கள்
1 வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் தேர்வு செய்யப்படும்
பணியாளருக்கு கீழ்கண்ட கீழ்கண்ட பதவிக்கேற்ப அரசு அறிவித்துள்ள தொகுப்பு ஊதியம்  வழங்கப்படும்.
நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம் மற்றும் தொகுப்பு ஊதியம்

 

Download Dharmapuri Job Notification

 

Download Namakkal Job

பணிபுரியுமிடம் : தர்மபுரி

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 2,515 total views,  5 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: