கோயம்புத்தூர் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

                 கோயம்புத்தூர் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை 

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.அலுவலக உதவியாளர் – 01
2.ஆய்வக உடனாள் – 02

கல்வித் தகுதி :
1.ஆய்வக உடனாள்- 10-ம் வகுப்புதேர்வு எழுதிதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும் .

2. அலுவலக உதவியாளர்- 8–ம் வகுப்புதேர்ச்சி மற்றும்மிதிவண்டி ஓட்டதெரிந்திருக்க வேண்டும் 
சம்பளம் :
1.அலுவலக உதவியாளர் - Rs. 15700 - 50000/- (level-1)
2.ஆய்வக உடனாள் - Rs. 15900- 50400/- (level -2)

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :02.12.2019

Application கடைசி நாள் : 20.12.2019

பணிபுரியுமிடம் :

கோயம்புத்தூர்

Address mode : 

Postal

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : 

மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
யூனியன் ஹைகூல் ரோடு,
கோயம்புத்தூர் 641 001

Applymode : 

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


 Coimbatore District Jobs Official Website Link  :  Click Here

 Coimbatore District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


305 total views, 5 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: