திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளத் துறை வேலைவாய்ப்பு-2020

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளத் துறை வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழக 2020-ஆம் ஆண்டு அரசின் மீன்வளத் துறை  வேலைவாய்ப்பு அறிவிப்பு  திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

4

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Fishery Assistant Posts

கல்வித் தகுதி :

தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்

வயது :

Upto 35yrs

சம்பளம் :

Rs.15,900-50400/-

தேர்வு செய்யும் முறை : 

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :31.01.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மீன்வளத் துறை இயக்குனர் அலுவலகம் ,
B4-63, நேருஜி நகர் ,
80 அடி ரோடு ,
திண்டுக்கல்.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

Dindigul jobs Official Notification and Application Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 610 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: