10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job

10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job

வேலைவாய்ப்பு விவரம் :

CEPTAM விளம்பரம் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 1817

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.MUlti Tasking Staff- 1817

SC – 163
ST – 114
OBC – 503
EWS – 188
UR – 849

கல்வித் தகுதி :

10th Pass/ ITI

1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது தொழில்துறை பயிற்சி
நிறுவனம் (இடி ) தேர்ச்சியில் இருந்து பெற்று இருக்க வேண்டும்

வயது :

18 to 25 yrs

சம்பளம் :

1.Multi Tasking Staff- Rs 18000-56900/- (level -1)

தேர்வு செய்யும்முறை :

1. Paper-I Computer Based Test (CBT)
2. Paper-II Computer Based Test (CBT) & Document Verification

Application Fees : 

Rs.100/-  விண்ணப்பக் கட்டணம் திருப்பிச் செலுத்த பட மாட்டாது.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :23.12.2019

Application கடைசி நாள் : 23.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

ONLINE

Posting : 

All Over India

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


DRDO Jobs Official Website Link  :  Click Here

  DRDO Jobs Official Notification  :  Download

DRDO Jobs Application Form :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


 1,242 total views,  2 views today

One thought on “10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: