Forest Guard Endurance Test Batch List

BATCHWISE LIST FOR ENDURANCE TEST FOR THE POST(S) OF FOREST GUARD / FOREST GUARD WITH DRIVING LICENCE
(Advertisement No.1/2018, dated 06.10.2018 and Notification No.02)
***


The Endurance Test for the post(s) of Forest Guard / ,Forest Guard with Driving Licence is scheduled on 05.02.2019 at Arignar Anna Zoological Park, Vandalur, Chennai-600 048 in two batches as per the following table.

Batch    Reporting Time    Certificate Verification Time
I            06:00 hrs               07:00 – 11:00 hrs
II           13:00 hrs               14:00 – 18:00 hrs

2) Candidate should be present for Endurance Test on the scheduled date and time
without fail. If the candidate does not appear, no further chance will be given to appear for the
same under any circumstances and also the venue, date and time mentioned below cannot be
changed.

Batch-1- Download

Batch-2 – Download

3) The candidates should attend the Endurance Test on their own expenses. No TA/ DA
shall be given for this purpose.

  Batchwise list for Endurance Test for the post(s) of Forest Guard / Forest Guard with Driving Licence – Batch-1 / Batch-2

சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பிறகு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர் உடற்தகுதி
சரிபார்த்தல்/ உடற்திறன் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்.
விண்ணப்பதாரர்களுக்கு, மேற்கூறிய தேர்வில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்
வழங்கப்படும்.
1. விண்ணப்பதாரர், உடற்தகுதி சரிபார்த்தல் / உடற்திறன் தேர்விற்கு தற்காலிகமாக
அனுமதிக்கப்படுவதின் மூலம் பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கு எந்த உரிமையும் கோர
இயலாது.
2. விண்ணப்பதாரரின் அடையாளம் கண்டுகொண்ட பிறகு அறிவிக்கை எண்.2 ன் பத்தி 10
(வீவீ)ல் குறிப்பிட்டுள்ளபடி உடற்தகுதி சரிபார்த்தல் மற்றும் உடற்திறன் தேர்வு நடத்தப்படும்.
3. குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில்
தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
4. விண்ணப்பதாரர் உடற்தகுதி சரிபார்த்தல் / உடற்திறன் தேர்வின்பொழுது அறிவிக்கை
எண்.2 ன் பத்தி 10 (வீவீ) ல் குறிப்பிட்டுள்ள சான்றிதழைச் (உடற்தகுதிச் சான்றிதழ்)
சமர்ப்பிக்க வேண்டும்.
5. விண்ணப்பதாரர், உடற்தகுதி சரிபார்த்தல் / உடற்திறன் தேர்விற்கு கலந்துகொள்ள
முன்கூட்டியே பயிற்சி மேற்கொள்ளுமாறும், காலணி, கால்சட்டை போன்றவைகளை
எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார். உடற்தகுதி சரிபார்த்தல் / உடற்திறன்
தேர்வினை குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்
எதிர்பாராத சூழ்நிலைகளில் அடுத்தநாளுக்கு தள்ளிவைக்க நேரிடலாம். அதனால்
விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே அதற்குத் தயாராக வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
6. விண்ணப்பதாரர் மருத்துவரீதியாக தகுதியற்றவரென கண்டறியப்பட்டால் உடற்திறன்
தேர்விற்கு அனுமதிக்கப்படமாட்டார் மேலும் மறுவாய்ப்பும் வழங்கப்படமாட்டாது.
7. விண்ணப்பதாரரின் கவனம் தகவல் சிற்றேட்டில் பத்தி 13ல் ஈர்க்கப்படுவதுடன்,
விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்புக் கூடத்தில் ஏதேனும் ஒழுங்கீனச் செயல்களில்
ஈடுபடும் பட்சத்தில் அது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் உடற்தகுதி சரிபார்த்தல் / உடற்திறன் தேர்விற்கு அனுமதிக்கப்படுவது
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில்
நிலுவையில் உள்ள இத்தேர்விற்கான வழக்குகளின் தீர்ப்புகளுக்கு உட்பட்டு முற்றிலும்
தற்காலிகமானதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us