Forest Guard Exam Questions Asked batch 1- 2020

Forest Guard Exam Questions Asked batch 1- 2020

 

1.தேனீரில் உள்ள அமிலம்
2.ph value கண்டுபிடித்தவர்
3.இந்தியாவின் காலநிலை
4.வங்கபிரிவினை போது வைஸ்ராய்
5.அன்னிபெசண்ட் நடத்திய பத்திரிகை
6.அன்னிபெசண்ட் தொடங்கிய பத்திரிகை
7.அச்சமில்லை அச்சமில்லை பாடியவர்
8.பாரத மாதா சங்கம் தொடங்கியவர்
9.DPSP-எத்தனையாவது பகுதி
10.73rd Amendment la எத்தனை வகையான அதிகாரம் உள்ளது
11.பஞ்சாயத்து யூனியன் தலைவர்
12.போர் நடவடிக்கையின் போது emergency article என்ன
13.CAA விரிவாக்கம்
14.GPS-விரிவாக்கம்
15.மான்சூன்-மௌசிம் எந்த மொழிசொல்
16.Franchise-எந்த மொழி சொல்
17.IMF தலைமையிடம்
18.ரபேல் நடால் எந்த விளையாட்டு
19.ரபேல் போர் விமானம் எந்த நாடு
20.சுந்தரவனம் எந்த மாநிலம்
21.கிர் தேசிய பூங்கா எந்த மாநிலம்
22.Wild life institute of india எங்கு உள்ளது
23.கேரளா வேளாண்மை முறை-பொன்னம்
24.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
25.நுகர்வோர் பாதுகாப்பு தந்தை
26.தற்சுழற்சி குவாண்டம் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது
27.கோண உந்த குவாண்டம் எண் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது
28.விஸ்வேஸ்வரய்யா steel plant எங்கு
29.ஸ்டெப்பி புல்வெளி உள்ள கண்டம்
30.கடல் மீன் உற்பத்தி அதிகம் உள்ள state
31.RERA எதனுடன் தொடர்புடையது
32.நீரின் கொதிநிலையில் அழுத்தம்
33.குறைவான மக்கள் அடர்த்தி உள்ள state
34.2020அறிவியல் காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது
35.ஆடியில் முழு பிம்பம் தெரிய வேண்டுமெனில் பிம்பத்தின் அளவு(sum)
36.மின் உருகு இழை என்பது
37.+5c,-2c மொத்த மின்னூட்டம்
38.பாயில் விதி
39.காற்றின் வேகம் அளக்க
40.LCD விரிவாக்கம்
41.குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசம்
41.இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எடுத்து செல்வது
43.பெண் இனப்பெருக்க உறுப்புகளில் இல்லாதது
44.லெக்லாஞ்சி மின்கலத்தின் மின்னழுத்தம்
45.தாவர இலையில் பச்சயத்தின் பெயர்
46.தாவரத்தில் ஒளிசேர்க்கைசெயும்உறுப்பு
47.காடுகளை பாதுகாக்கும் வழிமுறைகளில் தவறானது
48.கதிர்வீச்சு உலைகளில் பணிபுபவர்கள் காரிய உடை அணிய காரணம்
49.எந்த தொழிலில் அதிக பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்
50.வீச்சு sum
51.முகடு sum
52. கூட்டு வட்டி sum
53.ஆட்கள் நாட்கள் sum-2
54.ABCD SUM-2
55.rectangle நீளம் அகலம் அதிகரிப்பு குறைவு எனில் பரப்பளவு மாற்றம்
56.எண் தொடர் sum-2
57.பாமினி வம்சத்தை தோற்றுவித்தவர்
58.ஐ கோலே கல்வெட்டு யாரைப்பற்றியது
59.இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தும் மின்னோட்டம் அளவு
60. மின்மோட்டார் எதில் பயன்படுகிறது
61.MODMAS sum
62.சராசரி sum
63.வேலூர் புரட்சியில் சரியான கூற்று
64.சத்ரபதி பட்டம் சூட்டி கொண்டவர்
65.கல்வியறிவில் முதலிடம் மாநிலம்
66.சார்க் நாடுகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு
67.காப்பர் சல்பேட்டில் உள்ள நீரின் மூலக்கூறு எண்ணிக்கை
68.7Na^14 நியூட்ரான் எண்ணிக்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: