GROUP 2 – தேர்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

GROUP 2 – தேர்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

 

TNPSC Group 2/ Group 2A தேர்வு முடிவுகள் வெளியீடு 

பிப்ரவரி 25ஆம் தேதி பிரதான தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான (TNPSC group 2 results) முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தது. இந்த தேர்வை சுமார் 9.5 லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

 

TNPSC Group 2 result 2022

TOPPERS BATCH 2023 TNPSC Group 4 VAO Group 2 2A

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d