Neyveli Lignite Corporation Limited (NLC) Recruitment for Apprentice Jobs 2019

                         Neyveli Lignite Corporation Limited (NLC) Recruitment -2019

வேலைவாய்ப்பு விவரம் : Neyveli Lignite Corporation Limited- யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 85 

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Apprentice

Fitter fresher – 20

Electrician fresher – 20

Welder fresher – 20

MLT. Pathology fresher – 15

MLT. Radiology fresher – 10

கல்வி தகுதி :

10th Std, 12th passed (Science Group)

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : ( As On 01.06.2019 )

குறைந்தபட்ச வயது : 14 Yrs

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

தொடங்கும் நாள் :   29.07.2019

கடைசி நாள்          :  07.08.2019

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (Postal Mode)

முகவரி :

பொதுமேலாளர்,
கற்றல் மற்று மேம்பாட்டு மையம்,
நெஞ்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ,
வட்டம் -20, நெய்வேலி-607803.

இதர தகுதிகள் :

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

Merit Listing
Interview

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

NLC Official Notification  :  Download

NLC Website Address       :   Click here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: