நிமிர்ந்து நில் தேர்வு ATHIYAMAN ACADEMY

ATHIYAMAN ACADEMY

 

நிமிர்ந்து நில் தேர்வு

TNPSC GROUP 2 2A – Model Exam 2021

தொடர்ந்து போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு அதியமான் அகாடமியின் அன்பு வணக்கங்கள்

 

நிமிர்ந்து நில் – இந்த தேர்வு அதியமான் செயலியில் வருகின்ற OCT பன்னிரண்டாம் தேதி நடைபெறும்

 

ஒவ்வொரு வருடமும் நம் அதியமான் அகாடமியின் சார்பாக மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு, மிகவும் நன்றாக படித்து பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் மாணவ மாணவிகளுக்கு

கட்டணம் இல்லாத வகுப்புகள் (ஆன்லைன் வகுப்புகள் & ஆன்லைன் தேர்வுகள்) கொடுக்கப்பட்டு வருகின்றன

 

அதே போல் இந்த வருடமும் அதற்கான தேர்வு வருகின்ற பன்னிரண்டாம் தேதி நடத்தப்பட உள்ளது. உங்களுடைய தோழர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவும்.

 

இத்தனை நாட்கள் எங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் உங்களுக்கு எங்களால் முடிந்தவரை நிச்சயம் உறுதுணையாக இருப்போம். அதில் ஒரு முக்கிய பணி இது.

 

இந்த வகுப்புகளை நீங்கள் உங்களுடைய இல்லத்திலிருந்து பயன்படுத்தி படிக்கலாம் ஆன்லைன் தேர்வுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதலாம். முழுமையான வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்கும்.

ஏற்கனவே நமது அதியமான் யூடியூப் சேனலில் இலவச வீடியோக்கள் உள்ளன.

 

இறுதியாக தேர்வு செய்யப்படும் 100 தேர்வர்களுக்கு, இந்த யூடியூப் வீடியோக்கள் இல்லாமல், தனியாக எடுக்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும் ஆன்லைன் தேர்வுகளும் வழங்குவோம். இந்த வகுப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் நமது அதியமான் செயலியில் சென்று பார்க்க முடியும்

 

இதுவரை நீங்கள் அதியமான்  செயலியை பதிவிறக்கம் செய்யாமல் இருந்தால் மறக்காமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

 

Install Athiyaman Team App: https://bit.ly/2Xq78ct

 

தேர்வுகள் அதியமான் செயலியில் நடைபெறும்

 

TNPSC குரூப் 2, 2A   தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

 

படிக்க வேண்டிய பாடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

 

தேர்வு 200 வினாக்களை கொண்டதாக இருக்கும்

 

தேர்வு நடைபெறும் நாள் : 12.10.2021

 

DOWNLOAD EXAM DETAILS PDF

இந்த தேர்வுகளை சிறப்பாக எழுதும் தேர்வர்களின் 100 தோழர்களை தேர்வு செய்து அவர்களுக்கு

கட்டணமில்லா வகுப்புகளை வழங்குவோம் எனவே தேர்வுக்கு சிறப்பாக படிக்கவும்.

 

தேர்வு செய்யப்படும் தேர்வர்களின் இறுதி பட்டியல் அக்டோபர் 16க்கு முன்னர் வெளியிடப்படும்

 

தேர்வு எழுதிய பின் கொடுக்கப்படும் படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்

உங்களின் மதிப்பெண் மற்றும் உங்களின் தகவல்களை வைத்தே இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்

 

 

அலகு I: பொது அறிவியல்

 

இயற்பியல் :  வெப்ப இயற்பியல்     10th

 

வேதியியல் : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்   9th STD

 

உயிரியல் : உடல்நலம் மற்றும் நோய்கள் 10th STD

 

அலகு II: நடப்பு நிகழ்வுகள்

 

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்

 

 

அலகு III:  இந்தியாவின் புவியியல்

 

வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 10th

 

 

அலகு IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

 

டெல்லி சுல்தானிகள் 11th History

மராத்தியர்கள் 7th Social Term 2

 

 

அலகு V: இந்திய ஆட்சியியல்

 

இந்திய அரசியலமைப்பு 10th

மாநில அரசு   10th

 

அலகு VI: இந்திய பொருளாதாரம்

 

இந்திய பொருளாதாரம்  11th STD

 

 

அலகு VII இந்திய தேசிய இயக்கம்

 

ஆங்கில ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 10th Social

 

அலகு  VIII: தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

 

தொடக்ககாலத்  தமிழ்ச்  சமூகமும் பண்பாடும்  9th STD History

தமிழக பண்பாடு – ஓர் அறிமுகம்     11th STD Ethics

தமிழர் இசைக்கருவிகள் 8th STD Tamil

திருக்குறள் பத்தாம் வகுப்பு    10th STD Tamil

 

 

அலகு IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

 

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்    11th Economics

 

 

அலகு X திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

தனி வட்டி கூட்டு வட்டி

சுருக்குதல்

 

 

 

 

Install Athiyaman Team App: https://bit.ly/2Xq78ct

 

Email: askathiyaman@gmail.com

 

உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை படிக்க எளிமையாக இருக்கும்.

 

உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட புத்தகங்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

 

TNPSC Group 2 2A Group 4 Video Course

Online Test Batch / VIDEO COURSE / Books

Call / Whatsapp: 9994359181 / 8681859181 / 7299487694

TNPSC POLICE FOREST ALL  BOOKS ORDER LINK

https://athiyamanteam.com/shop/

 

ORDER BOOK WHATSAPP: 9994359181 / 8681859181

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d