தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை

தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.பதிவுரு எழுத்தர் – 1

2.அலுவலக உதவியாளர் -2

கல்வித் தகுதி :
8th /10th Pass
வயது :
18 to 35 yrs
சம்பளம் :

1.பதிவுரு எழுத்தர் – Rs.15900/-

2.அலுவலக உதவியாளர் -Rs. 15700/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :01.12.2019

Application கடைசி நாள் : 12.12.2019

Address mode : 

Postal

Applymode : 

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Law Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


488 total views, 1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: