RRB ALP Stage 2 Exam Postponed
ரயில்வே assistant loco pilot மற்றும் technician பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது தற்போது அந்த தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் 20-ம் தேதி வெளியிடப்போவதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நிலை கணினிவழி தேர்வுக்கான தேதி டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஜனவரி 21, 22 மற்றும் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பகுதியில் இருந்து எவ்வளவு வினாக்கள் கேட்கப்படும் என்ற விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். இதில் 90 நிமிடங்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.
PART ‘A’
Duration: 90 Minutes (120 minutes for eligible PWD candidates accompanied with scribe).
No. of Questions: 100.
Negative Marks: There will be negative marking for wrong answers. For every wrong
answer,1/3rd mark will be deducted.
Section wise Distribution:
Para 13.2 of the Detailed notification issued vide CEN 01/2018 details the exam scheme for
Second Stage CBT. The section wise distribution for 100 questions is detailed as below.
Section wise Marks for Second Stage CBT
Section wise distribution of marks for various
Sl. No. Section No. of Questions Marks
1 Mathematics 25 25
2 General Intelligence and Reasoning 25 25
3 Basic Science and Engineering 40 40
4 General Awareness and Current Affairs 10 10
Total 100 100
parts of the syllabus
PART ‘B’
Duration: 60 Minutes. (80 minutes for eligible PWD candidates accompanied with scribe)
No. of questions: 75
Negative Marks: There will be negative marking for wrong answers. For every wrong
answer,1/3rd mark will be deducted.
This part is qualifying in nature and shall have questions from the trade syllabus prescribed by
DGET for all the ITI/NAC trades. For Maths and Physics exam trade, the syllabus will be as per the
CBSE syllabus of 10+2. Refer to official websites of RRBs for ready reference of Exam Trade
Syllabus.
Total duration of Second Stage CBT: 2 hours and 30 minutes (Part ‘A’ and Part ‘B’ together).
Notice on Revised shortlist date , Exam date and Section wise Marks for Second Stage CBT
[su_button url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2018/12/04-12-18_Notice-on-2nd-stage-CBT_Section-wise-Marks.pdf” target=”blank” style=”3d” size=”6″]Official Notice[/su_button]