Railway RRB Group D Exam Date and City Announced
Candidates, Please note – The Exam City and Date information is live for all candidates scheduled till 17.12.2018
ரயில்வே குரூப் D – RRB Group D தேர்வானது 17.12.2018 ம் தேதி வரை நடைபெறும் என்று ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 17.12.2018 ம் தேதி வரை நடைபெறும் தேர்வுக்கு , தேர்வு நடைபெறும் இடம் நாள் மற்றும் Shift வெளியிடப்பட்டுள்ளது,
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே இணையதளத்தில் காணலாம்
Check Your Exam City and Date of Exam
RRB D ANSWER KEY ????