South East Central Railway Recruitment for Sports Quota Job Posts

South East Central Railway Recruitment for Sports Quota Job Posts

வேலைவாய்ப்பு விவரம் :

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.Sports Quota job Posts

கல்வித் தகுதி :

10TH, 12TH, ITI, Any Graduate

வயது : 

18 to 25 years

தேர்வு செய்யும் முறை : 

1.எழுத்துத் தேர்வு

2. நேர்காணல்

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :14.12.2019

Application கடைசி நாள் : 13.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

Posting :

பிலாஸ்பூர்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Central Railway Jobs Official Notification  :  Download

                                                  

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


458 total views, 1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: