Southern Railway Recruitment 2019 for 3655 vacancies

Southern Railway Recruitment 2019 for 3655 vacancies

வேலைவாய்ப்பு விவரம் :

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 3655

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

fitter,Welder,Machinist,Electrician,DSL Mechanic, mechanic Refrigeration &Air Conditioning,MMV, Electronics Mechanic, PASSA MLT Radiology, MLT Pathology, MLT Cardiology, Carpenter,Painter,Wireman, Turner

கல்வித் தகுதி :

10th PASS 50% marks , ITI holder

வயது :

22 to 34 yrs

சம்பளம் :

Rs.10,000/- per Month

தேர்வு செய்யும் முறை :

10th , ITI Marks Based

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 31.12.2019


Applymode : 

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


 RailWay Jobs Official Website Link  :  Click Here

                                        

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

5,097 total views, 10 views today

2 thoughts on “Southern Railway Recruitment 2019 for 3655 vacancies

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: