TNPSC Junior Inspector Notification – 2018
Junior Inspector Job – 2018
Junior Inspector of Co-operative Societies in Co-operative Department
வேலைவாய்ப்பு விவரம் : TNPSC நடத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துணைச் சேவை வெளியிடப்பட்ட காலியாக உள்ள Junior Inspector பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (TNPSC Job Notifications) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 30
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Junior Inspector
கல்வி தகுதி :
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs,BCMs – 10 th PassSCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs,BCMs – 10 th Pass
For Others – +2 pass
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு : (As on 01.07.2018 )
குறைந்தபட்ச வயது : 18 Years
அதிகபட்ச வயது : 35 Years
சம்பள விவரம் :
Rs .20,600-65,500
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முக்கிய தேதிகள் :
தொடங்கும் நாள் : 23.10.2018
கடைசி நாள் : 21.11.2018
தேர்வு நாள் : 27.01.2019
பணியிடம் :
தமிழ்நாடு
EXAMINATION FEE :
Registration Fee : Rs .150/
Examination Fee : Rs .150/
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் http://www.tnpscexams.in/ விண்ணப்பிக்கலாம்.
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Junior Inspector Official Notification : Download
TNPSC Official Website : Click Here
Junior Inspector Apply Link : Apply
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
Junior Inspector Online Video Class
Fee Details: (Tamil + Maths + GS ) Rs. 3200 Up to Exam
Maths – Rs.1200 Up to Exam
Tamil Rs.1200- Up to Exam
General Studies : Rs. 1600-Up to Exam
(Tamil + Maths + GS ) – 12 Months – Rs.5500 – Use full for other TNPSC Exam
(Tamil + Maths + GS ) – 6 Months – Rs. 4200
For More Details about Online Class Click Below Link
Click Here
Detail Video
Pingback: TNPSC Exam Postponed & Apply Date Extended Full Details - Athiyaman Team