TNPSC Group 2A Counselling – One
Counselling Candidates Details
இந்த பக்கத்தில் சென்ற வருடம் நடந்து முடிந்த TNPSC Group 2A (NON INTERVIEW POSTS) தேர்விற்கான கலந்தாய்வு (Group 2A Counselling) பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய பின், தற்போது கலந்தாய்வுக்கு செல்ல யார் யார் தகுதி பெற்று உள்ளனர் என்ற தகவல் மற்றும் கலந்தாய்வுக்கு செல்வோரின் தேர்வு பதிவு எண்கள் (Candidates Register Numbers) கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்து பயன் பெறவும் மேலும் தேர்வு எழுதிய உங்களின் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES) FOR THE YEARS 2017-2018.
தேர்வு நடைபெற்ற நாள் (Exam Date) : 06. 08. 2017
தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாள் (Result) : 07.03.2018
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
நடைபெறும் நாள் : 27.08.2018
கலந்தாய்வு நடைபெறும் இடம் :
Office of the TNPSC,
Frazer Bridge Road,
Chennai-3.
Post Name : ASSISTANT, ACCOUNTANT & LOWER DIVISION CLERK
பணியிட பதவியின் பெயர் :
ASSISTANT, ACCOUNTANT & LOWER DIVISION CLERK
Note :
Individual intimation regarding the place, mode, date and time of Certificate Verification/ Counselling will be informed through Commission’s website, SMS and e-mail only.
Indiviual intimation will not be sent to the candidates by post.
அனைத்து தகவல்களும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் மூலம் மட்டுமே வெளியிடப்படும் .
தபால் மூலம் எந்த தகவலும் அனுப்பப்படமாட்டாது
TNPSC Group 2A Counselling – Phase One
Candidates Register Numbers PDF File
Download
CERTIFICATE VERIFICATION SCHEDULE
Download
Group 2A CV Memo Calling for Documents
Download
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES) FOR THE YEARS 2017-2018
The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Original Certificate Verification and
Counselling to the POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (NON INTERVIEW POSTS) (GROUP-II-A SERVICES)
FOR THE YEARS 2017 – 2018 based on the results of the written examination conducted by the Commission on 06.08.2017 FN and Marks
and Rank published on 07.03.2018. The original Certificate Verification/ Counselling will be held from 27.08.2018 onwards at the office of the TNPSC, Frazer Bridge Road, Chennai-3. Individual intimation regarding the place, mode, date and time of Certificate Verification/ Counselling will be informed through Commission’s website, SMS and e-mail only. Indiviual intimation will not be sent to the candidates by post.
TNPSC Group 2A CV Memo Calling for Documents Details – Counselling One
TNPSC Group 2A Certificate Verification Schedule Exam Date : 06.08.2017