TNPSC இந்து அறநிலை துறையில் டிகிரி படித்தால் வேலை 55 Post

TNPSC Group-VII-B Services Executive officer Recruitment 2018


வேலைவாய்ப்பு விவரம் : TNPSC காலியாக உள்ள Executive officer பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : communities professing ‘HINDU RELIGION

கல்வி தகுதி : (as on 02.11.2018)
A degree of any of the Universities recognized by the University Grants Commission

Provided that, other things being equal, preference shall be given to persons who hold B.A.
degree in Indian Culture and Religious Institutions Management and to those who hold a
Diploma in Epigraphy and Archaeology awarded by the Institute of Epigraphy in
Tamil Nadu.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

CERTIFICATE OF PHYSICAL FITNESS
Form of Certificate of Physical Fitness Standard of Vision- Executive Post Standard – III
1. Applicants with defective vision should produce eye fitness certificate from a qualified eye specialist

வயது வரம்பு : ( as on 01.07.2018)) :

குறைந்தபட்ச வயது : 25 வருடங்கள்
அதிகபட்ச வயது : 35 வருடங்கள் -Others only

No Age Limit For -Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyar), Scheduled Tribes, Most Backward Classes / Denotified Communities, Backward Classes (Other than Muslim) and Destitute Widows of all categories
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 02.11.2018
கடைசி நாள் : 03.12.2018
Payment of Examination : 05.12.2018

Date and Time of Written Examination
Paper – I —- 16.02.2019 -10.00 A.M. to 1.00 P.M
Paper – II 2:30 P.M. to 5:30 P.M.

விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி ( Online Mode )

இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :
Registration Fee : Rs.150/-
Examination Fee: Rs.150/-

தேர்வு செய்யும் முறை :
MAIN WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE)
ORAL TEST
Final selection will be made on the basis of the total marks obtained by
the applicants at the Written Examination and Oral Test taken together subject to the rule of
reservation of appointments.

i. Applicants are given the option to choose either General Tamil or General English for
answering the language part in Paper-I.
ii. The questions on General Studies will be set both in English and Tamil and the
questions on General Tamil/ General English will be set in the respective
languages.
iii. The questions on 1.Hindu Religion, 2.Saivism and Vaishnavism in respect of paper-II
will be set in Tamil only

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNPSC Group-VII-B Official Notification – Download
TNPSC Group-VII-B Application Form – Apply Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: