TNUSRB Police Constable Final Result

TNUSRB Police Constable Final Result

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழு   நடத்தப்பட்ட காவலர் தேர்வுக்கான   இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த போலீஸ் தேர்வு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது உங்களுடைய தேர்வு எண்கள் மற்றும் இதர தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

தேர்வு எழுதிய அனைவரும் இதனை சரி பார்த்துக் கொள்ளவும்.

தேர்வர்களாக படித்து உடற்பயிற்சி செய்து தேர்வு எழுதி இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை காவலராக பதவி ஏற்க இருக்கும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

FINAL PROVISIONAL SELECTION LIST (Enrolment No. wise) 

FINAL PROVISIONAL SELECTION LIST (Roster wise) 

 

TNUSRB OFFICIAL WEBSITE : http://www.tnusrbonline.org/ 

Athiyaman Police 2021-2022 – Telegram:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: