RRB ALP &Technicians 2nd Stage Answer Key

CBT for 2nd Stage ALP &Technicians exam

Viewing of Question Paper, Responses and Keys & Raising of Objections if
any to Questions/Options/Keys

 

To view the Question paper in which you had appeared in the CBT for 2nd Stage ALP & Technicians examination with the options selected by you and the correct answer key, login with your credentials and click on the response sheet tab.
After viewing the details as above, objections if any regarding the questions, options and keys published can be raised for which the time schedule, fee and detailed procedure is given below

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட assistant loco pilot மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை கணினிவழி தேர்விற்கான விடைத்தாள் நாளை வெளியிடப்படும் 18 பிப்ரவரி 2019. உங்களுடைய வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகளை நாளை மதியம் 12 மணி முதல் பார்க்கலாம் பதில்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை குறிப்பிட 19ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் ரயில்வே இணையதளத்தில் முறையிடலாம். சரியான விடை முறை இடுவதற்கான கட்டணம் ரூபாய் 50 .சரியான விடைகளுக்கு அந்த கட்டணம் திருப்பி உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

 

நுழைவு எண்களை வைத்து இந்த விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்

Viewing of Question Paper, Responses and Keys & Raising of Objections

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: