On This Day In History – JUNE 01 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 01

On This Day In History – JUNE 01

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 01

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 01

 

 

பிறப்புகள்

1926 – ஆண்டி கேரிபித், அமெரிக்க நடிகர்

1926 – மாரிலின்மன் றோ, அமெரிக்க நடிகை   (இறப்பு நாள் 1962)

1937 – மோர்கன் ஃபிறீமன், அமெரிக்க நடிகர்

1940 – ரேனே ஆபெர்ஜோநோசிஸ், அமெரிக்க நடிகர்

1947 – ரோன் வூட், அமெரிக்க இசைக் கலைஞர்

1953 – ரோனி டுன், அமெரிக்க இசைக் கலைஞர்

1959 – ஆலன் வல்டேர், பிரித்தானிய இசைக் கலைஞர்

1960 – சைமன் கல்லுப், பிரித்தானிய இசைக் கலைஞர்

1969 – தெரசா போலோ, அமெரிக்க நடிகை

1974 – அலனிஸ் மாரிஸ்சாட், கனேடிய இசைக் கலைஞர்

1974 – மெலிசா சகேமில்லேர், அமெரிக்க நடிகை

1970 – மாதவன்(R. Madhavan), தமிழ் நடிகர்

இறப்புகள்

1968 – ஹெலன் கெல்லர்(Helen Keller), அமெரிக்கப் பெண் எழுத்தாளர்   (பிறப்புநாள் 1880)

1979 – வேர்னர் ஃபோர்ஸ்மன், நோபல் பரிசு பெற்றவர்   (பிறப்புநாள் 1904)

1999 – கிறிஸ்தோபர் கொக்கரல், காற்று மெத்தை உந்தைக் கண்டுபிடித்தவர்   (பிறப்புநாள் 1910)

1996 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர்   (பிறப்புநாள் 1913)

2001 – பிரேந்திரா(Birendra), நேபாள மன்னர்   (பிறப்புநாள் 1945)

இன்றைய  நாளின்  சிறப்பு

பன்னாட்டு குழந்தைகள் நாள்
சமோவா – விடுதலை நாள் (1962)
துனீசியா – அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1533 – ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.

1792 – கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1796 – டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1831 – ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.

1869 – மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.

1947 – சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

1959 – நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.

1964 – சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.

1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1978 – டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

1980 – சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.

2001 – நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: