Cabinet Ministers of India 2019 – Full List

Cabinet Ministers of India 2019

Narendra Modi And Cabinet Ministers Of India 2019
 
 

Shri Narendra Modi

Prime Minister and also in-charge of:
  Ministry of Personnel, Public Grievances and Pensions;
  Department of Atomic Energy;
  Department of Space; and
  All important policy issues; and
  All other portfolios not allocated to any Minister.
   
 Cabinet Ministers 

1

Shri Raj Nath SinghMinister of Defence.
2Shri Amit ShahMinister of Home Affairs.
3Shri Nitin Jairam GadkariMinister of Road Transport and Highways; and
  Minister of Micro, Small and Medium Enterprises.
4Shri D.V. Sadananda GowdaMinister of Chemicals and Fertilizers.
5Smt. Nirmala SitharamanMinister of Finance; and
  Minister of Corporate Affairs.
6Shri Ramvilas PaswanMinister of Consumer Affairs, Food and Public Distribution.
7Shri Narendra Singh TomarMinister of Agriculture and Farmers Welfare;
  Minister of Rural Development; and
  Minister of Panchayati Raj.
   
8Shri Ravi Shankar PrasadMinister of Law and Justice;
  Minister of Communications; and
  Minister of Electronics and Information Technology.
9Smt. Harsimrat Kaur BadalMinister of Food Processing Industries.
10Shri Thaawar Chand GehlotMinister of Social Justice and Empowerment.
11Dr. Subrahmanyam JaishankarMinister of External Affairs.
12Shri Ramesh Pokhriyal ‘Nishank’Minister of Human Resource Development.
13Shri Arjun MundaMinister of Tribal Affairs.
14Smt. Smriti Zubin IraniMinister of Women and Child Development; and Minister of Textiles.
15Dr. Harsh VardhanMinister of Health and Family Welfare;
  Minister of Science and Technology; and
  Minister of Earth Sciences.
16Shri Prakash JavadekarMinister of Environment, Forest and Climate Change; and
  Minister of Information and Broadcasting.
17Shri Piyush GoyalMinister of Railways; and
  Minister of Commerce and Industry.
18Shri Dharmendra PradhanMinister of Petroleum and Natural Gas; and
  Minister of Steel.
19Shri Mukhtar Abbas NaqviMinister of Minority Affairs.
20Shri Pralhad JoshiMinister of 
   
  Parliamentary Affairs;
  Minister of Coal; and
  Minister of Mines.
21Dr. Mahendra Nath PandeyMinister of Skill Development and Entrepreneurship.
22Shri Arvind Ganpat SawantMinister of Heavy Industries and Public Enterprise.
23Shri Giriraj SinghMinister of Animal Husbandry, Dairying and Fisheries.
24Shri Gajendra Singh ShekhawatMinister of Jal Shakti.
   
   
 Ministers of State (Independent Charge) 

1

Shri Santosh Kumar GangwarMinister of State (Independent Charge) of the Ministry of Labour and Employment.
2Rao Inderjit SinghMinister of State (Independent Charge) of the Ministry of Statistics and Programme Implementation; and
  Minister of State (Independent Charge) of the Ministry of Planning.
3Shri Shripad Yesso NaikMinister of State (Independent Charge) of the Ministry of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH); and
  Minister of State in the Ministry of Defence.
4Dr. Jitendra SinghMinister of State (Independent Charge) of the Ministry of Development of North Eastern Region;
  Minister of State in the Prime Minister’s Office;
  Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions;
  Minister of State in the Department of Atomic Energy; and
  Minister of State in the Department of Space.
5Shri Kiren RijijuMinister of State (Independent Charge) of the Ministry of Youth Affairs and Sports; and
  Minister of State in the Ministry of Minority Affairs.
6Shri Prahalad Singh PatelMinister of State (Independent Charge) of the Ministry of Culture; and
  Minister of State (Independent Charge) of the Ministry of Tourism.
7Shri Raj Kumar SinghMinister of State (Independent Charge) of the Ministry of Power;
  Minister of State (Independent Charge) of the Ministry of New and Renewable Energy; and
  Minister of State in the Ministry of Skill Development and Entrepreneurship.
8Shri Hardeep Singh PuriMinister of State (Independent Charge) of the Ministry of Housing and Urban Affairs;
  Minister of State (Independent Charge) of the Ministry of Civil Aviation; and
  Minister of State in the Ministry of Commerce and Industry.
9Shri Mansukh L. MandaviyaMinister of State (Independent Charge) of the Ministry of Shipping; and
  Minister of State in the Ministry of Chemicals and Fertilizers.
   
 Ministers of State 

1

Shri Faggansingh KulasteMinister of State in the Ministry of Steel.
2Shri Ashwini Kumar ChoubeyMinister of State in the Ministry of Health and Family Welfare.
3Shri Arjun Ram MeghwalMinister of State in the Ministry of Parliamentary Affairs; and
  Minister of State in the Ministry of Heavy Industries and Public Enterprises.
4General (Retd.) V. K. SinghMinister of State in the Ministry of Road Transport and Highways.
5Shri Krishan PalMinister of State in the Ministry of Social Justice and Empowerment.
6Shri Danve Raosaheb DadaraoMinister of State in the Ministry of Consumer Affairs, Food and Public Distribution.
7Shri G. Kishan ReddyMinister of State in the Ministry of Home Affairs.
8Shri Parshottam RupalaMinister of State in the Ministry of Agriculture and Farmers Welfare.
9Shri Ramdas AthawaleMinister of State in the Ministry of Social Justice and Empowerment.
10Sadhvi Niranjan JyotiMinister of State in the Ministry of Rural Development.
11Shri Babul SupriyoMinister of State in the Ministry of Environment, Forest and Climate Change.
12Shri Sanjeev Kumar BalyanMinister of State in the Ministry of Animal Husbandry, Dairying and Fisheries.
13Shri Dhotre Sanjay ShamraoMinister of State in the Ministry of Human Resource Development;
  Minister of State in the Ministry of Communications; and
  Minister of State in the Ministry of Electronics and Information Technology.
14Shri Anurag Singh ThakurMinister of State in the Ministry of Finance; and
  Minister of State in the Ministry of Corporate Affairs.
15Shri Angadi Suresh ChannabasappaMinister of State in the Ministry of Railways.
16Shri Nityanand RaiMinister of State in the Ministry of Home Affairs.
17Shri Rattan Lal KatariaMinister of State in the Ministry of Jal Shakti; and Minister of State in the Ministry of Social Justice and Empowerment.
18Shri V. MuraleedharanMinister of State in the Ministry of External Affairs; and Minister of State in the Ministry of Parliamentary Affairs.
19Smt. Renuka Singh SarutaMinister of State in the Ministry of Tribal Affairs.
20Shri Som ParkashMinister of State in the Ministry of Commerce and Industry.
21Shri Rameswar TeliMinister of State in the Ministry of Food Processing Industries.
22Shri Pratap Chandra SarangiMinister of State in the Ministry of Micro, Small and Medium Enterprises; and Minister of State in the Ministry of Animal Husbandry, Dairying and Fisheries.
23Shri Kailash ChoudharyMinister of State in the Ministry of Agriculture and Farmers Welfare.
24Sushri Debasree ChaudhuriMinister of State in the Ministry of Women and Child Development.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 58 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. அதன் முழு விவரம் இங்கு தரப்படுகிறது. இலாகா அறிவிக்கப்பட்டதும் இங்கு இணைக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி மற்றும் 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களின் முழுப் பட்டியல் வருமாறு.

Ministers Of India 2019: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை

பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ அமைச்சரவை: பதவி ஏற்றவர்கள் பட்டியல்

1. பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை

கேபினட் அமைச்சர்கள்:

2. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை

3. அமித் ஷா – உள்துறை

4. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து

5. சதானந்த கவுடா – ரசாயனம்

6. நிர்மலா சீதாராமன் – நிதி அமைச்சர்

7. ராம்விலாஸ் பஸ்வான் – உணவு

8. நரேந்திரசிங் தோமர் – விவசாயத்துறை

9. ரவிசங்கர் பிரசாத் – சட்டம்

10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்) – உணவு பதப்படுத்துதல்

11. தாவர்சந்த் கெலோட் – சமூக நலத்துறை

12. ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்) – வெளியுறவுத்துறை

13. ரமேஷ் பொக்ரியால் – மனித வள மேம்பாடு

14. அர்ஜூன் முன்டா – பழங்குடியினர் துறை

15. ஸ்மிரிதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஜவுளித்துறை

16. ஹர்ஷவர்தன் – சுகாதாரத்துறை

17. பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல் துறை

18. பியூஷ் கோயல் – ரயில்வே

19. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம்

20. முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலம்

21. பிரகலாத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம்

22. மகேந்திரநாத் பாண்டே – தொழில் முனைவோர் துறை

23. அரவிந்த் சாவந்த் – கனரக தொழில் துறை

24. கிரிராஜ் சிங் – கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு

25. கஜேந்திரசிங் ஜெகாவத் – நீர்வளத்துறை

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:

26. சந்தோஷ்குமார் கங்வால் – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

27. இந்திரஜித் சிங் – புள்ளி விபரம் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

28. ஸ்ரீபத் நாயக் – ஆயுர்வேத, யோகா, இயற்கை மருத்துவ, யுனானி, சித்த மற்றும்ஹோமியோபதி (AYUSH); மற்றும்
மாநில பாதுகாப்பு துறை

29. ஜிதேந்திர சிங் – வட கிழக்கு மாநிலங்கள்

30. கிரன் ரிஜிஜு – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலம்

31. பிரகலாத் சிங் படேல் – கலாச்சாரம் மற்றும் மாநில சுற்றுலா

32. ராஜ்குமார் சிங் – மின்சாரத்துறை

33. ஹர்தீப்சிங் பூரி – வீடு மற்றும் நகர்புறம்

34. மன்சூக் மண்டோலியா – கப்பல் அமைச்சகம்

இணை அமைச்சர்கள்:

35. பஹன் சிங் குலஸ்தே – ஸ்டீல்

36. அஸ்வினி குமார் சவுபே – சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலன்

37. அர்ஜூன்ராம் மெக்வால் – நாடாளுமன்ற விவகாரம்

38. வி.கே.சிங் – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

39. கிரிஷன் பால் குர்ஜார் – சமூக நீதித்துறை

40. டான்வே ராசாஹேப் தாதாராவ் – நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம்.

41. கிஷன் ரெட்டி – வீட்டு அமைச்சகம்

42. பர்ஷோத்தம் ரூபாலா – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்

43. ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி

44. சாத்வி நிரஞ்சன் சோதி – கிராமப்புற மேம்பாடு

45. பாபுல் சுப்ரியோ – சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை

46. சஞ்சீவ் பால்யன் – விலங்கு, பால் மற்றும் மீன் வளத்துறை

47. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே – மனித வள மேம்பாடு

48. அனுராக்சிங் தாகூர் – நிதித்துறை

49. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா – ரயில்வே

50. நித்யானந்த் ராய் – வீட்டு அமைச்சகம்

51. ரத்தன்லால் கட்டாரியா – சமூக நீதி

52. முரளிதரன் – வெளியுறவுத்துறை

53. ரேணுகா சிங் – பழங்குடியினர் நலம்

54. சோம் பர்காஷ் – வணிகம் மற்றும் தொழில் துறை

55. ராமேஷ்வர் டெலி – உணவு பதப்படுத்துதல்

56. பிரதாப் சந்திர சாங்கி – சிறு குறு தொழில்கள்

57. கைலாஷ் சவுத்ரி – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்

58. தேபஸ்ரீ சவுத்ரி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: