X – கதிர்கள் – பொது அறிவியல்

பொது அறிவியல் – முக்கிய பகுதிகள் 

Science Important Topics For All Exam

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய அறிவியல் சார்ந்த தகவல்கள் (Important Science Notes) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

X – கதிர்கள்:
1. அதிவேக எதிர்மின் வாய் கதிர்கள் டங்ஸ்டன் காப்பர் போன்ற உலோகங்களை தாக்கும்போது உருவாகும் கதிர்கள் – X– கதிர்கள் ஆகும்.
2. தற்காலத்தில் பயன்படும் X கதிர் குழாயினை வடிவமைத்தவர் – கூலிட்ஜ்
3. எலும்பு தங்கம் காரீயம் போன்ற பொருள்களின் வழியே X கதிர்கள் ஊடுருவாது

பயன்கள்:
1. எலும்பு முறிவு சிகிச்சைக்கும் புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும் சில தோல் நோய்களை குணப்படுத்தவும் X – கதிர்கள் பயன்படுகின்றன
2. இரத்தினக்கல்லின் தரம் அறியவும் டென்னிஸ் பந்துகள் மற்றும் ரப்பர் பந்துகளின் குறைபாடுகளை கண்டறியவும் உலோக வார்ப்புகள் மற்றும் உலோக இணைப்புகளில் ஏற்படும் விரிசல்களை கண்டறியவும் X கதிர்கள் பயன்படுகிறது.
3. குற்றங்களை துப்பறியவும் படிகங்களின் உள்ளமைப்பு மற்றும் கரிம மூலக்கூறுகளின் அமைப்புகளையும் அறிய X கதிர்கள் பயன்படுகிறது
4. கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டறியவும் போலிப்பத்திரங்கள் தயாரித்தலை கண்டறியவும் X கதிர்கள் பயன்படுகிறது.

Study Materials : Download

Online Test : Take Test

Current Affairs : Download 

Athiyaman Team provides tnpsc science notes, rrb science pdf, tntet science notes, tn police science notes, tn si science notes, tntet paper 1 science, tntet paper 2 science, tnpsc group 4, tnpsc group 2a science, science imporatant topics,  science questions and answers, science model questions, science online test for all exams..etc.

One thought on “X – கதிர்கள் – பொது அறிவியல்

  1. Pingback: அகச்சிவப்புக் கதிர், மைக்ரோ, ரேடியோ அலை - Science Notes

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: