எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ₹2.50 குறைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு Rs.2.5 cuts in petrol & diesel prices பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹2.50 குறைப்பு டீசல் விலையும் குறைப்பு பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத உயர்வை சந்தித்து மக்களை அச்சுறுத்துகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பாக்கும் நேரத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop