Indian Army-Technical Entry Scheme Posts வேலைவாய்ப்பு விவரம் : Indian Army– யில் காலியாக உள்ள 90 Technical Entry Scheme Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Govt Administrator General & Official Trustee Jobs – (2018-19) வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம் வெளியிட்ட அலுவலக உதவியாளர்(Office Assistant Job Post)க்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Staff Selection Commission (SSC) Jobs Notification – (2018-19) வேலைவாய்ப்பு விவரம் : Staff Selection Commission (SSC)– யில் Stenographer Grade ‘C’ & ‘D’ Post-க்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (SSC) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Latest Govt Job Notification -Oct 2018 This week 10000+ jobs announced from various govt sectors. Apply before last dates. don’t Wait. நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். October 23 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
October First Week Jobs – 13000+ Job Vacancies Oct Weekly Job – Oct 1 to 7 அக்டோபர் முதல் வாரத்தில் வெளிவந்த வேலை வாய்ப்புகளின் (October Jobs ) முழு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் (13000+ Job Vacancies) உள்ளன. தகுதி உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
Latest Govt Job Notification – Oct 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். Sep 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
ITBP-SI, Head Constable and Constable Posts வேலைவாய்ப்பு விவரம் : Indo Tibetan Border police (ITBP) – யில் காலியாக உள்ள SI, Head Constable and Constable Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Latest Govt Job Notification -September 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். Sep 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
Latest Govt Job Notification -31 July 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். July 31 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Indian Railway Railway Recruitment Board(RRB) -Chennai வேலைவாய்ப்பு விவரம் : RRB -யில் காலியாக உள்ள Apprentices posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Latest Govt Job Notification -15 July 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். July 15 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். May- 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
Job Notification announced in March 2018-Apply Soon நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
