86 MTS Posts

TN Postal Circle Announnced 86 MTS Posts

Postal Circle-86 MTS Posts   வேலைவாய்ப்பு விவரம் : Tamilnadu Postal Circle – யில் காலியாக உள்ள 86 MULTI–TASKING STAFF Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.