TN Postal Circle Announnced 86 MTS Posts

Postal Circle-86 MTS Posts

 

வேலைவாய்ப்பு விவரம் : Tamilnadu Postal Circle – யில் காலியாக உள்ள 86 MULTITASKING STAFF Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் : 86

MTS – 86
Chennai City (C) – 03
Chennai City (N) – 03
Chennai City (S) – 01
Anna Road – 01
Gpo – 01
Rms ‘ T ‘ – 03
Dindigul – 01
Virudhunagar – 01
Rms ‘ Ma ‘ – 02
Nilgiris – 01
Salem East – 01
Rms ‘ Cb ‘ – 01
Foreign Post – 01
Airmail Sorting – 04
Chennai Sorting – 06
Rms ‘ M ‘ – 02

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Multi -Tasking  Staff (MTS)  Posts

வயது வரம்பு : 

18 வயதிற்குமேல் 30 வயதிற்குள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கல்வி தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

தொடங்கும் நாள் : 01.08.2018

கடைசி நாள் : 20.08.2018

பணியிடம் : 

தமிழ்நாடு (Tamil Nadu)

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

MTS  Official Notification  :  Download

MTS  Application Form       :  Download

MTS  Website Address         :  Visit  Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

One thought on “TN Postal Circle Announnced 86 MTS Posts

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: