TNPSC Announced Senior Chemist Job Notification

TNPSC-Senior Chemist Job

வேலைவாய்ப்பு விவரம் :TNPSC (Tamil Nadu Public Service Commission)- யில் காலியாக உள்ள  Senior Chemist Job பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் : 2

Senior Chemist Job-2

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Senior Chemist Job

வயது வரம்பு : 

45 வயது

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கல்வி தகுதி :

  • PG degree in Chemistry
  • PG Industrial Chemistry or an Associateship Diploma of the Institute of
    Chemists (India)
  • Practical experience in the Analysis of Industrial Products
    for a period of not less than three years

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம்:

ரூ .56,100 – ரூ.1,77,500  வரை

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள் :05.09.2018

பணியிடம் : 

தமிழ்நாடு (Tamil Nadu)

விண்ணப்பிக்கும் முறை :

 இணைய வழி ( Online Mode )
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
Registration Fee -ரூ .150/-
Examination Fee -ரூ .200/-
இதர தகுதிகள் : 

 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

TNPSC Senior Chemist exam syllabus

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNPSC-Senior Chemist Official Notification  : Download

TNPSC-Senior Chemist Application Form  : Click Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us