adhiyaman team jobs

TNPSC Exam Postponed & Apply Date Extended Full Details

TNPSC Statistical Inspector Exam Date Postponed  Junior Inspector Exam Apply Date Extended Full Details நடைபெற இருந்த புள்ளியில் ஆய்வாளர் தேர்வு கஜா புயலின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது

Tamil Nadu Co-operative Subordinate Service 2018 Job Notification – TNPSC Official Notification

TNPSC Junior Inspector Notification – 2018 Junior Inspector Job – 2018 Junior Inspector of Co-operative Societies in Co-operative Department வேலைவாய்ப்பு விவரம் :  TNPSC நடத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துணைச் சேவை வெளியிடப்பட்ட காலியாக உள்ள Junior Inspector பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (TNPSC Job Notifications) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNDDD (Tamil Nadu Dairy Development Department) Recruitment – 2018

                பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை வேலை    வேலைவாய்ப்பு விவரம் :  தமிழ்நாடு பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில்  (Dairy Development Department) காலியாக உள்ள காலஅளவு மஸ்தூர்  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us