Bank Jobs

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு( NABARD )தேசிய வங்கியில் வேலை

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு( நபார்டு வங்கி )தேசிய வங்கியில் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு A பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop