வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு( நபார்டு வங்கி )தேசிய வங்கியில் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு A பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் :
Assistnat Manager in Grade A (Rural Banking Service) – 92
பணியிடம்:
இந்தியா முழுவதும்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. பொது – General – 46
2. கால்நடை பராமரிப்பு – Animal Husbandry – 05
3. பட்டய கணக்காளர் – Chartered Accountant – 05
4. பொருளாதாரம் – Economics – 09
5. சுற்றுச்சூழல் பொறியியல் – Environmental Engineering – 02
6. உணவு பதப்படுத்துதல், உணவு தொழில்நுட்பம் – Food Processing / Food Technology – 04
7. வனவியல் – Forestry – 04
8. நில மேம்பாடு (மண் விஞ்ஞானம்) – Land Development (Soil Science) / Agriculture – 08
9. சிறு நீர்ப்பாசனம் (நீர் வளங்கள்) – Minor Irrigation (Water Resources) – 06
10. சமூக வேலை – Social Work – 03 & 11.Manager (RDBS) Agriculture – 08
தகுதி:
ஏதாவதொரு துறையில் 60 % மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Manager (RDBS) Agriculture – க்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 50 % மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
வயதுவரம்பு :
01.03.2018 தேதியின்படி 21 – 30குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
SC / ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. ம
அனைத்து பிரிவினரும் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) – 46600 – EB – 1750(4) – 53600-2000(1)-55600
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.04.2018
ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி : 12.05.2018
ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி : 06.06.2018
ஆன்லைன் எழுத்து தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை 27.04.2018 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்ப படிவம் : Apply Here
அதிகார இணையத்தளம் : www.nabard.org/
அறிவிப்பின் முழு விபரம் : Click Here