BSF- Constable, Sup Inspector வேலைவாய்ப்பு விவரம் : Border Security Force– யில் காலியாக உள்ள Constable, Sup Inspector பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் கல்லூரிகள் மூடல் அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில், 63 பொறியியல் கல்லூரிகள் மூடல். அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
HPCL – Fire and Safety Officers posts தீ மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் வேலைவாய்ப்பு விவரம் : HPCL-யில் காலியாக உள்ள Fire and Safety Officers பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
என்.எப்.எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம். தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது உத்தரபிரதேசத்தில் செயல்பட்டும் தலைமை நிறுவனத்தில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
