08 July
Today Motivational Quote -Athiyaman Team செய்த தவறுக்கு நன்றி சொல், அவை நாம் அறியாமலேயே நமக்கு வழிகாட்டி கொண்டிருக்கும். உணர்ந்து பார்.
TNPSC, RRB, TNUSRB, Forest Course
Today Motivational Quote -Athiyaman Team செய்த தவறுக்கு நன்றி சொல், அவை நாம் அறியாமலேயே நமக்கு வழிகாட்டி கொண்டிருக்கும். உணர்ந்து பார்.
Motivational Quotes in Tamil by Athiyaman Team. இகழ்ச்சி செய்வோர் கவலையில்லை அயர்ச்சி என்றும் நமக்கில்லை
Today Motivational Quote in Tamil- Athiyaman Team பேருந்தின் 100 அடி வெளிச்சம் 100 பேரின் பயணத்தின் நம்பிக்கை.அடுத்து 100 அடி வெளிச்சம் இருந்தால் போதும் இலக்கை சென்று அடைந்து விடலாம்.
Today’s Motivational Quote – Athiyaman Team இதுவரை நடந்ததை நினைக்காதே , இனி எப்படி இருக்கணும் மறக்காதே
தேர்வு அறிவிப்பு வரும், வந்தால் வெற்றி பெற வேண்டும் , அதற்கு நீ காத்திருந்தால் பயனில்லை , கொஞ்சம் கற்றிருந்தால் பயமில்லை.