Today Motivational Quote in Tamil- Athiyaman Team
பேருந்தின் 100 அடி வெளிச்சம் 100 பேரின் பயணத்தின் நம்பிக்கை.அடுத்து 100 அடி வெளிச்சம் இருந்தால் போதும் இலக்கை சென்று அடைந்து விடலாம்.
அதே நம்பிக்கை தான் நம் வாழ்க்கைக்கும், ஒவ்வொரு அடியும் நமது அடுத்து இலக்கிற்கான வழிகாட்டும்.
முதல் அடியை மட்டும் எடுத்து வையுங்கள்
#TheSecret
Athiyaman Team