10 March
RRB NTPC Revised results of all Pay Levels to be declared by the first week of April, 2022 ரயில்வே அமைச்சகம் கடந்த ஜனவரி 26ம் தேதி, பிறப்பித்த உத்தரவு எண் ERB-I/2022/23/06-ன் படி, CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்) மற்றும் CEN RRC-01/2019 (Level-1) விண்ணப்பதாரர்களின் கவலைகள் குறித்து ஆலோசிக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளது. கீழ்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. * CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)இரண்டாம்…
