TN Assembly Sweeper

துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

TN Assembly Sweeper Jobs துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு  விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள் சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான 14 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 4607 பேர் விண்ணபித்துள்ளனர்.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop