tn tet latest news

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பம்

Tamilnadu Teachers Eligibility Test (TNTET) – 2019 TN TET 2019 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

TNTET 2019 Notification- தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019

Tamilnadu Teachers Eligibility Test (TNTET) – 2019 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop