TNUSRB PC Exam 2019

நாளை காவலர் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

TNUSRB PC Exam 2019- Important instruction நாளை காவலர் தேர்வு எழுதப் போகும் வருங்கால காவலர்கள் கவனத்திற்கு : 1.உங்கள் அனுமதிச் சீட்டினை மறக்காமல் இன்று இரவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .. 2. நீலம் மற்றும் கருப்பு முனை பந்து பேனாகளை மட்டும் உபயோக படுத்துங்கள் .. ஜெல் பேனா வேண்டாம். இரண்டு பேனாக்களை வைத்துக் கொள்ள வேண்டும்,

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop