TNUSRB PC Exam

காவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் TNUSRB POLICE PC NOTIFICATION TN POLICE EXAM SYLLABUS AGE LIMIT FULL DETAILS இரண்டாம் நிலை காவலர். இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020

TNUSRB Police Constable Exam Question Analysis

TNUSRB Police Constable Exam Question Analysis ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர்   மாவட்ட/ மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை சிறைக் காவலர் தீயணைப்ப்பாளர்  போன்ற 8826 பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது.

காவலர் எழுத்து தேர்வு எழுதியவர் எண்ணிக்கை

நேற்று காவலர் எழுத்து தேர்வு எழுதியவர் எண்ணிக்கை நேற்று Aug 25th  நடைபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் (Police PC Exam) தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதினர் தேர்வு பற்றிய சில முக்கிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த தகவல் தேர்வு எழுதியவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.

TN SI Recruitment 2019-TNUSRB Sub Inspector Notification 969 Post

TN SI Recruitment 2019 for 969 Post தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்திலிருந்து சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவலர் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி முதல் 19 ஏப்ரல் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 969 TN SI Recruitment 2019-TNUSRB Sub Inspector Notification 969 Post- official

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop