நேற்று காவலர் எழுத்து தேர்வு எழுதியவர் எண்ணிக்கை
நேற்று Aug 25th நடைபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் (Police PC Exam) தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதினர் தேர்வு பற்றிய சில முக்கிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த தகவல் தேர்வு எழுதியவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.
TNUSRB Answer Key 2019 | TN Police Answer Key 25 August Exam | TN PC Exam Cut Off Marks – Download TNUSRB PC Answer Key 2019 | TN Police Constable Cut Off Mark Form 2019 | TNUSRB PC Exam Answer Key.
அதிகாரபூர்வ Answer Key இணையதளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி http://www.tnusrbonline.org இணையதளத்தில் வெளியிடப்படும்.
TN Police PC Exam Answer Key 2019
பொதுஅறிவு 50 வினாக்களுக்கான விடைகள்
உளவியல் 30 வினாக்களுக்கான விடைகள்
TN Police PC Exam – தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு எவ்வாறு இருந்தது தேர்வில் நீங்கள் எத்தனை வினாக்களுக்கு சரியாக பதில் அளித்தீர்கள் மேலும் உங்களின் வகுப்பு போன்ற தகவல்களை கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தரவும் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம் மட்டுமே இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
TN Police (TNUSRB) PC Expected Cutoff Form 2019
Previous Year Cut Off Marks 2018
Bc 50 mark than cutoff ku vaaippu errukka
Questions easy ah irunthuchu but confuse agura mathiri options irunthuchu