TNUSRB Police constable Call Letter uploaded TNUSRB லிருந்து உடல் தகுதித் தேர்வுக்கான Call Letter வெளியிடப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
TNUSRB Physical Test Date TN Police Constables Physical Test Date TN Police Constables உடல் தகுதி தேர்விற்க்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.
TN Police Constable Selection List & Cut off Mark 2018 TNUSRB released the official cut off and DISTRICT WISE LIST FOR CANDIDATES ELIGIBLE FOR PMT-ET-PET.
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் Chief Minister Palanisamy said that the police and fire department will be filled soon
தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும் என செய்தித்தாளில் வந்துள்ளது,
தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது, தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 6,140 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2017 டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. Final Key and Written Test Marks for Common Recruitment 2017-18 published on 14-Apr-2018 Check your Marks in official…
Attempt now to get your rank among other students! வருகின்ற ரயில்வே, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.
எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற்றாலும். தேர்ச்சி பெறும் அனைவாpன் அதிகபட்ச மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்பு விகிதாச்சாரப்படி 1்:5 விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்தகட்ட தேர்வான. உடல்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு. உடல்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ்கள் சரி பார்த்தல் ஆகியனவற்றிற்குஅழைக்கப்படுவார்கள். We will Update the 2017-18 Cutoff details Soon.
காவலர் எழுத்து தேர்வுக்கான விடைகள் , மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது 14-Apr-2018 அன்று காவலர் பொதுப் பணியிடத்திற்கான இறுதி விடைகள் மற்றும் எழுத்து தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காவலர் தேர்வை இனி ஆன்லைனில் நடத்துவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் திட்டமிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஏற்படும் காவலர் பணியிடங்களுக்கு 1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவல்துறையே நேரிடையாக இளைஞர்களைத் தேர்வு செய்து வந்தது. இதேபோல தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கும் நேரிடையாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
TNUSRB exam 2018 held on 11th March 2018. The Official Answer key will be released on 23rd March 2018. Check your Answers for the TNUSRB exam 2018. If you find any wrong answer,please let us know in the comment section. We will update the correct answer.
TNUSRB Police 2018 Exam will be conducted on 11th March 2018. Candidates who are preparing for this exam can use this model question papers from Dinamani Newspaper. Practice this model question paper to attempt the actual exam without fear.
TNUSRB Police 2018 Exam will be conducted on 11th March 2018. Candidates who are preparing for this exam can use this model question papers from Dinamani Newspaper. Practice this model question paper to attempt the actual exam without fear.
TNUSRB Police 2018 Exam will be conducted on 11th March 2018. Candidates who are preparing for this exam can use this model question papers from Dinamani Newspaper. Practice this model question paper to attempt the actual exam without fear.
