தமிழ் வழி புத்தகங்கள் — Tamil Medium Books

தமிழ் வழி · Tamil Medium

தமிழ் வழி போட்டித் தேர்வுப் புத்தகங்கள்

TNPSC குரூப் 1, 2, 2A, 4 & VAO, TN போலீஸ் (TNUSRB), ரயில்வே RRB — சமச்சீர் மற்றும் SCERT பாடநூல்களை அடிப்படையாகக் கொண்ட முழுமையான தமிழ் வழி புத்தகத் தொகுப்பு.

30+ தமிழ் வழி தலைப்புகள்
574 Google reviews
தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும்

தமிழ் வழி புத்தகங்கள்

கீழே உள்ள அனைத்துப் புத்தகங்களும் தமிழில் எழுதப்பட்டவை. ஆங்கில வழி புத்தகங்களைத் தேடுகிறீர்களா? English medium books பக்கத்தைப் பாருங்கள்.

Showing 1–16 of 33 results

எந்தத் தொகுப்பு உங்களுக்குச் சரி என்று தெரியவில்லையா?

உங்கள் தேர்வையும், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள் — சரியான புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்கிறோம். தேவையில்லாததை வாங்கச் சொல்ல மாட்டோம்.

WhatsApp 86818 59181

Tamil medium books for TNPSC, TN Police and Railway exams

Almost every question in a TNPSC paper traces back to a Tamil Nadu state board textbook, and most Tamil Nadu aspirants write their exam in Tamil. These books are written in Tamil throughout — question stems, explanations and answer keys — so nothing is lost in translation while you study.

The Tamil medium range covers Pothu Tamil (பொது தமிழ்), General Studies built from the Samacheer and SCERT syllabus, and Maths & Aptitude worked out step by step. Group 4 and VAO aspirants should start with Pothu Tamil, since Part A now carries 150 of the 300 marks and must be cleared at 40% before the rest of the paper is even evaluated.

If you have not bought anything yet, read the free Samacheer PDFs first and see how far they take you. The books are for the parts you cannot cover from the textbooks alone — previous year questions, model tests and the compiled fact material.

Which Tamil medium books should I buy?

Group 4 & VAO: Pothu Tamil volumes plus the Group 4 General Studies set. Group 2 & 2A: the Group 2 combined set. Group 1: the Group 1 SCERT-based set. TN Police: the TNUSRB combined book. If you are unsure, message us on WhatsApp before you order.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop