Forest Guard DL result and online Exam Score

வனகாப்பாளர் தேர்வில் எடுத்த மதிப்பெண் என்ன
Forest Guard result and online Exam Score

Forest Guard result தமிழ்நாடு வனத்துறையில் இருந்து வனக்காப்பாளர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் என்ன என்பது விரைவிலேயே வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவிலேயே ஆக்டிவேட் செய்யப்படும். உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து நீங்கள் login செய்து உங்களுடைய மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம் வணக்கம் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் பதிவு எண்கள் தற்பொழுது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ONLINE EXAMINATION CONDUCTED FOR THE POST OF FOREST GUARD –
WINDOW FOR ONLINE VIEWING OF MARKS.
(Advertisement No.1/2018, dated 06.10.2018 and Notification No.2)

On 27th February 2019, the TNFUSRC has published the list of candidates provisionally selected for appointment by direct recruitment to the post of Forest Guard.
2). The Candidates are informed that a window for online viewing of marks obtained by them in the aforesaid online Examination shall be made available shortly.(The window will be available for all the candidates who have the appeared in the online examination conducted for the post of Forest Guard).
3). The candidates will able to login and view the above window using their Registration number and the date of birth.

FOREST GUARD Selection list for appointment

Check Forest Guard and FG DL Result here


One thought on “Forest Guard DL result and online Exam Score

  1. Pingback: FOREST GUARD Selection list for appointment - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: