வன காவலர் தேர்வு எப்போது வரும் என்ன படிக்கலாம்

வன காவலர் தேர்வு எப்போது வரும் என்ன படிக்கலாம்

Forest watcher Exam 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வன துறையில் வன காவலர் ( Forest watcher ) பதவிகளுக்கு நேரடி நியமனம் இணையவழி தேர்வு மூலமாக நடத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 7. 3. 2019 வெளியிடப்பட்டுள்ளது.

வன காவலர் ( Forest watcher ) தேர்விற்கான பாடத்திட்டம் (Forest Watcher Syllabus) மற்ற தகவல்கள் இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை

வன காவலர் தேர்வு எப்போது வரும் என்ன படிக்கலாம் பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது

இந்தத் தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல இதற்கு முன் நடந்த வன காப்பாளர் மற்றும் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

How to Study For Forest watcher Exam 2019  Advertisement – 1/2019 – Direct Recruitment to the post of Forest Watcher – English / Tamil

 

  Forest Watcher Notification No.1 – English / Tamil

 

Refer Forest Guard Exam Syllabus 

 

 

வன காப்பாளருக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டமே அதிகபட்சமாக வன காவலருக்கு கொடுக்கப்படலாம்.  

அதிகாரபூர்வ பாடத்திட்டம் வரும் வரை,  கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி படிக்க ஆரம்பிக்கவும்.

 

Download Forest Guard Syllabus : Download 

 

Download Official Notification : Download PDF

 
Forest Guard Model Question Paper Study Materials
Current Affairs TN Forest
Monthly Current Affairs Study Materials
Daily Online Test Latest Govt Jobs

Athiyaman Team provides forest watcher online class, forest watcher notes, forest watcher pdf, forest watcher exam questions ,forester exam, forest guard exam imporatant topics, forest watcher model questions, forest watcher previous year questions science questions and answers, science model questions, science online test for all exams..etc.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: