வன துறையில் 564 வன காவலர் பதவி 2019 – TN Forest 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்

TN Forest Dept Exams – Forest watcher 2019 

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வன துறையில் வன காவலர் ( Forest watcher ) பதவிகளுக்கு நேரடி நியமனம் இணையவழி தேர்வு மூலமாக நடத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (இன்றைய தேதி 7. 3. 2019 ) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல இதற்கு முன் நடந்த வன காப்பாளர் மற்றும் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


DISTRIBUTION OF VACANCIES (Tentative)

FOREST WATCHER- 465

FOREST WATCHER(earmarked to ST youths from specified Districts only)**- 99(only ST)

IMPORTANT DATES (Tentative)
(A) Date of Notification 07.03.2019
(B) Commencement of Online Application May 1st Week
(C) Last date for submission of Online Application
May 3 rd Week
(D) Date of Online Computer based Examination June 4th Week

AGE LIMIT (as on 01-07-2019)

“General” – 21 Years – 30 Years

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs and DWs of all Castes- 21 Years-  35 Years

EDUCATIONAL QUALIFICATION (On the Date of Notification)
Applicants should possess the following educational qualification on the date of Notification.
A) FOREST WATCHER
Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies (or) to College Courses of studies.

SCHEME OF EXAMINATION – Multiple Choice Questions only:

General Knowledge -100 Marks – 3 hrs exam

 

Download Official Notification : Download PDF

Forest Guard Model Question PaperStudy Materials
Current AffairsTN Forest
Monthly Current AffairsStudy Materials
Daily Online TestLatest Govt Jobs

One thought on “வன துறையில் 564 வன காவலர் பதவி 2019 – TN Forest 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: