TNForest Result 2018 – Forester Exam Result Announced

TN Forester Result 2018

Provisional List of Shortlisted candidates for the post of Forester

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து நடத்தப்பட்ட வனவர் பணிக்கான தேர்வு முடிவுகள் இன்று 11.02.2019 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பதிவு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1:3 என்ற விகிதத்தில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் சான்றிதழ் சரிபார்த்தல் உடல் தகுதி சரிபார்த்தல் நேர்முகத்தேர்வு போன்றவை வருகின்ற பிப்ரவரி மாதம் 18 19 20 21 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உடற்திறன் தேர்வு சென்னையில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இவை அனைத்தும் தற்காலிக செய்திகள் அவர் பதவிக்கு தேர்வு எழுதிய நபர்கள் உங்களுடைய தேர்வு முடிவுகளை வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Publication of Provisional List of Shortlisted Candidates for the post of Forester

The Online Examination for the post of Forester was conducted from 06.12.2018 to 09.12.2018. The Online Question Answer Challenge was made available between 15.12.2018 (09.00 AM) and 19.12.2018 (09.00 AM) in batches. The Questions and Answers that were challenged were considered and the final answer keys were published on 13.01.2019 and 22.01.2019. 2) As mandated, after Normalization of raw score and as per extant Communal Reservation and allied rules, the provisional list of eligible shortlisted candidates for the said post in 1:3 ratios is given below. [The provisional list of eligible shortlisted candidates against the reservation of outstanding sportspersons will be published shortly]. As notified by TNFUSRC, for Certificate Verification, Physical Standards Verification and Personality test shall be conducted at Chennai from 18.02.2019 to 22.02.2019. The batch wise schedule will be published shortly. The Endurance test shall be conducted at Chennai on 26th February 2019

One thought on “TNForest Result 2018 – Forester Exam Result Announced

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: