PC Exam தவறாக கேட்கப்பட்ட 20 வினா விடைகள் PDF

TN Police Constable Official Answer Key 2019

2019 காவலர் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட வினா விடைகள்

 

தவறாக உள்ள கேள்விகளுக்கு எவ்வாறு  ஆட்சேபனை தெரிவிப்பது என்பதை பற்றிய முழு விவரங்களை   இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும்  எந்த  கேள்விகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது என்பது போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஆகஸ்ட் 25ஆம் தேதி பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது அதற்கான விடைத்தாள் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது கேள்வியில் ஏதேனும் தவறு இருந்தாலோ கொடுக்கப்பட்ட ஆப்ஷனில் ஏதாவது தவறு இருந்தாலும் நீங்கள் தேர்வு குழுமத்திற்கு தெரிவிக்கலாம்.  கேள்விக்கான விடைகள் அல்லது கேள்வியில் தவறு உள்ளது என்பதை குறிப்பிட்டு தகுந்த ஆதாரத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு  எழுதி  அஞ்சலில் அனுப்பவும்

“பொது ஆட்சேர்ப்பு 2019 இன் எழுத்துத் தேர்வுக்கான  அதிகாரப்பூர்வ  முதல்நிலை விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணங்கள் சான்றுகளுடன் கேள்விகள் / பதில்களில் ஏதேனும் தகராறு / ஆட்சேபனை இருந்தால்  தபால் மூலம் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் / உறுப்பினர் செயலாளர், TNUSRB, பழைய ஆணையர் அலுவலக வளாகம், பாந்தியன் சாலை , எக்மோர், சென்னை – 8, 3/09/2019 அன்று அல்லது  @ 1800 மணி.  முன் ” வந்து சேருமாறு அனுப்பவும்”

“Preliminary Answer Key for the written exam of Common Recruitment 2019 has been published.

Any dispute/objection in Questions / Answers with documentary proof should be sent by post to

Inspector General of Police/Member Secretary, 

TNUSRB, Old Commissioner office campus, 

Pantheon Road, Egmore, Chennai – 8, 

on or before 3/09/2019 @ 1800 Hrs.”

 

2019 காவலர் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட வினா விடைகள்

TN Police Constable Official Answer Key 2019

 

Forest Watcher Online Class:

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us