TNTET 2019 – Date of Written Examinations

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஜூன் 8ம் தேதி முதல் தாளும், ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளும்நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019

Date of Written Examination

Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2019 Notification was issued on 28.02.2019 vide No.08/2019. Now, Teachers Recruitment Board decided to announce examination date as detailed below:-

Date of Written Examination:

Paper I – 08.06.2019 (Saturday 10:00 AM to 1:00 PM)

Paper II – 09.06.2019 (Sunday 10:00 AM to 1:00 PM)

 

TNTET 2019 Official Exam Date- Check here

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: