முக்கிய குறிப்பு
2019ஆம் ஆண்டு ஆன்லைன் தேர்வில் இணைந்த மாணவர்கள் பழைய ஆன்லைன் தேர்வுக்கான மாணவர்கள் அவர்கள் OLD TEST BATCH STUDENTS 2019 என்ற இணைப்பில் சென்று ஆன்லைன் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
புதியதாக 2020ஆம் ஆண்டு இணையும் மாணவர்கள் அதிகமான குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் courses.athiyamanteam.com என்ற இணைப்பில் சென்று ஆன்லைன் தேர்வில் இணைந்து பின்னர் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
TNPSC Group 2 2A 2020 Jan Test Batch ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பழைய மாணவர்கள் இணைய வேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்கு தேர்வுகள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பழைய லிங்கில் பதிவேற்றம் செய்யப்படும்.
புதிதாக இணையும் மாணவர்கள் மட்டும் ஆண்ட்ராய்ட் செயலி மற்றும் courses.athiyamanteam.com என்ற இணைப்பில் ஆன்லைன் தேர்வுகளை எழுதி கொள்ளலாம்.
ஆன்லைன் வகுப்பில் இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஏற்கனவே ஆன்லைன் தேர்வில் மட்டும் இணைந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் இணைய விருப்பம் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் உங்களுக்கான மீதி கட்டணத்தை மட்டும் செலுத்தி இணைந்து கொள்ளலாம்
புதியதாக ஆன்லைனில் இணையும் மாணவர்கள் அதிகமான ஆண்ட்ராய்டு செயலி மற்றும் courses.athiyamanteam.com என்ற இணைப்பிலும் எழுதலாம்.
